வருகிற 27-ந் தேதி முதல் ராமேசுவரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

வருகிற 27-ந் தேதி முதல் ராமேசுவரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

வருகிற 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை ராமேசுவரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது என தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21 Jun 2022 6:16 AM IST